Tag: வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

Mithu- February 16, 2025

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இலங்கைக்கான கனேடியத் உயர்ஸ்தானிகருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் எடுத்து கூறியுள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் வடக்கு ... Read More

நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதுமில்லை

Mithu- January 31, 2025

என்னை அரசியலுக்கு அழைத்துவருவதற்கு சிலர் கடந்த காலங்களில் முயற்சித்தார்கள். நான் அதை அடியோடு மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதுமில்லை. எனக்கு அந்த எண்ணமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ... Read More

எமது மக்களிடையே ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்து செல்கிறது

Mithu- January 24, 2025

எமது மக்களிடையே இவ்வாறான ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்துச் செல்வதாக வேதனை வெளியிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், 1970 – 1980 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ்ப்பாண நகரமே இலங்கையில் தூய்மையான நகரமாக ... Read More

மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்கவேண்டும்

Mithu- January 10, 2025

''உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது.'' என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.  ... Read More

குடிநீரின் தேவை இன்று தீவக பகுதியில் மாத்திரம் அல்ல யாழ்ப்பாணத்திலும் உள்ளது

Mithu- December 29, 2024

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன் என வடக்கு மாகாண ... Read More

வடக்கு மாகாண ஆளுநரின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி

Mithu- December 25, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் பாலன் பிறப்பை நாம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகையில் கிறிஸ்துமஸின் உண்மையான உணர்வை நினைவில் கொள்வோம். அன்பை - கருணையைப் பரப்புதல், ... Read More

பலாலியில் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் உடன் அழைக்கவும்

Mithu- December 3, 2024

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர் ... Read More