Tag: வவுனியா
தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து இளைஞர் ஒருவர் பலி
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப் பணிகளை முன்னெடுத்து வந்த ... Read More
வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை
வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு ... Read More
வவுனியாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த வருடத்தில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் எலிக்காய்ச்சல் காரணமாக 41 பேர் பாதிப்புக்குள்ளானதாக வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்பட்ட, எலிக்காய்ச்சலை தடுக்கும் ... Read More
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் (30) தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீதி வேண்டி வடக்கு ... Read More
வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ... Read More
வன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல் தொகுதி முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 19,786 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,736 வாக்குகள் இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 8,354 வாக்குகள் ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 6,556 வாக்குகள் ஜனநாயக ... Read More