Tag: வாக்குச் சீட்டுகள்
நாளை முதல் தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம்
தபால் வாக்குச் சீட்டுகளை நாளைய தினம் (26) தபால் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் வாக்குப் பதிவுகள் ... Read More
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி ஆரம்பம்
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More