Tag: வான்கதவுகள்
உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சை குளத்தின் 3வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 10 அடிவரை நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் வாழும் பகுதிகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. பெருமழை ... Read More
ரத்கிந்த மற்றும் இராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று (12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது ஏழு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி தீப்தா ... Read More
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. மேல் கொத்மலை, ... Read More