Tag: விடுதலை
285 கைதிகள் விடுதலை
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 285 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேட அரச பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ... Read More
???? Breaking News : அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு ... Read More
அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் மருத்துவர் ஷாபி விடுதலை
விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஷாபி சிஹாப்தீன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் ... Read More
நாடளாவிய ரீதியில் 350 கைதிகள் விடுதலை
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து ... Read More