Tag: விண்ணப்பம் கோரல்
தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்
இலங்கை கல்வி நிர்வாக சேவையில், தேசிய பாடசாலைகளில் நிலவும் முதலாம் (1) தரப்படுத்தப்பட்ட அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு புதியவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் பிற தேவையான ... Read More