Tag: விமல் வீரவன்ச
இந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகாரம் போல எனக்கு தோன்றுகிறது
தற்போதைய அரசாங்கம் பல்வேறு கதைகளைச் கூறி, நாட்டின் பிற பிரச்சினைகளை மறக்கடிக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் ... Read More
பஸிலின் சொத்துகள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தினால் உண்மையான கொள்ளையர்களை கண்டுபிடிக்கலாம்
அமெரிக்காவில் பசில் ராஜபக்சவுக்குள்ள சொத்துகள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தினால் உண்மையான கொள்ளையர்களை கண்டுபிடிக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிஐடி விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச மேலும் ... Read More
விமல் வீரவன்ச CIDயில் முன்னிலையாகவுள்ளார்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (02) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்ளார். Read More
விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும் சாதாரண போக்குவரத்திற்கும் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு இன்று (28) ஒத்திவைக்கப்பட்டது. சுகயீனம் காரணமாக ... Read More
கோட்டாபய ஆட்சியிலும் ஆரம்பகாலம் சுவையானதாக தான் இருந்தது
சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More