Tag: விளக்கமறியல்
இந்திய மீனவர்கள் 4 பேருக்கு விளக்கமறியல்
மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (20) உத்தரவிட்டார். ... Read More
டொன் பிரியசாத்துக்கு விளக்கமறியல்
கைதுசெய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பெப்ரவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து இலங்கைக்கு ... Read More
மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கி சூடு ; 7 பேருக்கு விளக்கமறியல்
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More
சகோதரியை கொலை செய்த நபருக்கு விளக்கமறியல் ; தாய்க்கு பிணை
கம்புருபிட்டியவில் தனது சகோதரியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 வயது நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 14, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அவரது 76 வயது ... Read More
17 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (31) உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி ... Read More
மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 5 பேருக்கு விளக்கமறியல்
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் ... Read More
தவுலகல மாணவி கடத்தல் ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் ... Read More