Tag: வீதி பாலம்
அக்கரைப்பற்று – கல்முனை வீதி பாலம் உடைவு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர் மாட்டுப்பள்ளை பிரதேசத்தில் அமைந்துள்ள 375/5 பாலம் இன்று (27) அதிகாலையில் உடைந்துள்ளது. இதனால், இந்த ... Read More