Tag: வெலிகந்த
புதையல் தோண்டிய இருவர் கைது
வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியில் உள்ள தோட்டத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் அவரது சகோதரரும் இன்று (03) கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ... Read More