Tag: வெளிநாட்டு சிகரட்

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Mithu- November 28, 2024

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட ... Read More