Tag: வௌிவிவகார அமைச்சு

பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை

Mithu- November 12, 2024

இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு அமெரிக்க தூதரகத்திடம் கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக ... Read More