Tag: ஹாலிஎல

தனியார் காணியொன்றில் கைக்குண்டு கண்டெடுப்பு 

Mithu- September 15, 2024

ஹாலிஎல பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாகன்னிய சம்போதி விகாரைக்கு அருகில் தனியார் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து SFG ... Read More