Tag: 2024 General Election
பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம் !
பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (27) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் , எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும். பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பவர் ... Read More
ஜனாதிபதி அநுர – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25) இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய கடந்த காலப் ... Read More
எல்பிட்டிய தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் ... Read More
பொதுத் தேர்தல் தொடர்பில் 662 முறைப்பாடுகள் பதிவு !
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 662 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 642 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 5 முறைப்பாடுகளும், ... Read More
யாருக்கு வாக்களித்தாலும் 2028 முதல் மீண்டும் கடனை அடைக்க வேண்டும் !
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ. 57500, ரூ. 25000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பணவு உள்ளடங்களாக 24% சராசரி சம்பள அதிகரிப்பு, 6-36% என்ற வரி சூத்திரம் 1-24% ... Read More
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை !
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்குத் தேவையான உத்தியோகத்தர்கள், வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று உரிய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 48 வாக்குச் சாவடிகளில் 55,643 வாக்காளர்கள் ... Read More
கொழுந்து கொய்தவாறு பிரசாரத்தில் ஈடுபட்ட சுரேஷ் பிரதீஷ் !
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வடிவேல் சுரேஸின் மகனான சுரேஷ் பிரதீஷ், தேயிலை மலையில் கொழுந்து கொய்தவாறு, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் பொது தொடர்ந்து உரையாற்றிய வடிவேல் சுரேஷ் பிரதீஷ் , தொழிலாளர்களின் சம்பளப் ... Read More