Tag: 2024 General Election

யாழில் வேட்பாளர் ஒருவர் அகால மரணம் !

Viveka- October 24, 2024

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். ஜனநாயகத் தேசியக் கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினரும் ... Read More

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு 7,38,659 பேர் தகுதி !

Viveka- October 22, 2024

பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக,07 இலட்சத்து 59 ஆயிரத்து 210 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை ... Read More

ஜனநாயக தேசிய கூட்டணியில் இணைந்தார் நடிகை தமிதா !

Viveka- October 22, 2024

நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் இணைய தீர்மானித்துள்ளார். நேற்று (21) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார். ... Read More

பெண் வேட்பாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட அருச்சுனா !

Viveka- October 21, 2024

தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மான் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதனுடன் வைத்தியர் அருச்சுனா அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், அதனை தனது முகநூலில் நேரலையாகவும் விட்டுள்ளார்.  குறித்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து ... Read More

பெண்கள் மற்றும் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் வகுக்கப்பட வேண்டும்

Viveka- October 21, 2024

எமது நாட்டில் இந்த துரதிஷ்டவசமான, சூழ்நிலையில் குழந்தைகள், சிசுக்கள், தாய்மார்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்படுவதைக் காணமுடிகிறது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தேர்தல் தொகுதி ... Read More

இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன்தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தும்

Viveka- October 21, 2024

தேர்தல் முடிந்த பின்னர் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் இனப் பிரச்சனையின் தீர்வு தொடர்பாகவும் இன்னும் பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசவேண்டிய அவசியம் தமிழரசு கட்சிக்கு நிச்சயமாக ... Read More

பெண்களுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை !

Viveka- October 20, 2024

மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள், பெண்களுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை என கபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள்இயக்கம் தெரிவித்துள்ளது. காத்தான்குடியில் உள்ள ... Read More