Tag: 2024 General Election

88 வருடங்களில் முதல் தடவையாக தேர்தலில் இருந்து ஒதுங்கிய ராஜபக்‌ஷ குடும்பம் !

Viveka- October 14, 2024

இலங்கையில் 1936 ஆம் ஆண்டு முதல் ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் ஈடுபட்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷ அரச பேரவையில் அங்கம்வகித்துள்ளார். அதன்பின்னர் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ... Read More

பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கும் மலரும் மலையக சுயேட்சைக் குழு !

Viveka- October 13, 2024

நுவரெலிய மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் தேவையான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக மலரும் மலையகம் என்ற சுயேட்சை குழுவின் தலைவர் வி. தனரூபன் தெரிவித்துள்ளார். காற்பந்து சின்னத்தில் போட்டியிடும் ... Read More

செலவு அறிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவு!

Viveka- October 13, 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ... Read More

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை பொதுத் தேர்தலில் பெறமுடியாது !

Viveka- October 13, 2024

'ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்துவரும் அனைத்து தேர்தல்களிலும்வெற்றி பெற்று விடமுடியும் என்று எண்ணுவது தவறான நிலைப்பாடாகும். கட்சிக்குவாக்களிக்குமாறு கூறிவிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் யாரை பாராளுமன்றுக்கு அனுப்புவது என்று தலைமைப் பீடம் ... Read More

பொதுத் தேர்தலில் இருந்து விலகினார் அஜித் மான்னப்பெரும

Viveka- October 12, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தேர்தலில் இருந்து விலகுவதாகவும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் ... Read More

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் !

Viveka- October 12, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இடம்பெறவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் தொடர்பான ... Read More

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி !

Viveka- October 12, 2024

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 அரசியல் கட்சிகளும், 50 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தமாக 72 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறைமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக ... Read More