Tag: 2024 General Election
மாவைக்கு மாம்பழம் கொடுத்த புதிய கட்சி !
இலங்கைத் தமிழரசு கட்சியில் இருந்து விலகியோரால் உருவாக்கப்பட்ட ஜனநாயகத் தமிழரசு கூட்டமைப்பினர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ சேனாதிராஜாவினை சந்தித்து தமது தேர்தல் ... Read More
யாழில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் !
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு நேற்று (11) ... Read More
நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் !
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி இராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை ... Read More
வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திலித் ஜயவீர !
சர்வசன அதிகாரம் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கம்பஹா மாவட்ட தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுவை இன்று காலை ... Read More
காதர் மஸ்தான் வேட்புமனுத் தாக்கல்!
வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தாக்கல் செய்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் கங்காரு சின்னத்தில் ... Read More
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்றுடன் நிறைவு !
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்றைய தினம் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ... Read More
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஷெஹான் சேமசிங்க
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், அநுராதபுரம் மக்களுக்காக பாடுபடுவேன் என்றும் ... Read More