Tag: 2024 Iran–Israel conflict

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை வீச்சை அடுத்து இரு தரப்பும் பரஸ்பரம் எச்சரிக்கை !

Viveka- October 3, 2024

இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகளை வீசியதற்கு ஈரானுக்கு 'பதிலடி' கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்திருப்பதோடு தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இதனை விடவும் மிகப்பெரிய தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்று ஈரான் பதிலுக்கு எச்சரித்துள்ளது. ஈரான் வரலாற்றில் ... Read More