Tag: 2024 Sri Lanka elections

தற்போதைய ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் !

Viveka- November 5, 2024

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறியதையும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க என்ன செய்கிறார் என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பேன் என அவர் கூறினாலும் இன்று அவரால் அரிசியைக் ... Read More

வன்முறையற்ற தேர்தல் கலாசாரம் உருவாகின்றது

Mithu- November 4, 2024

ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். கபே அமைப்பின் அமைதியான தேர்தலுக்காக ... Read More

தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்று !

Viveka- November 4, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு 3ஆவது நாளாக இன்று இடம்பெறவுள்ளது.  முன்னதாக கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி கடந்த முதலாம் திகதியும் அஞ்சல் மூல வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.  அதற்கமைய, கடந்த ... Read More

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று!

Viveka- November 3, 2024

2024 பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் ... Read More

விருந்து கொடுத்தால் எம்.பி பதவி பறிபோகும் !

Viveka- November 2, 2024

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக உபசரிப்புகளை வழங்கும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்படும் வேட்பாளர்களை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்து அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் ... Read More

வாக்காளர்களுக்கு அஞ்சல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

Viveka- November 2, 2024

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகளுக்கு கிடைக்காவிடின் அது தொடர்பாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கேட்குமாறு அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ... Read More

‘கிரியல்லவின் மகள் ஜம்பு பழம் போல உள்ளார் ‘ : தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் லால்காந்தவின் கருத்துக்கு கண்டனம் !

Viveka- November 2, 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாள சமிந்திராணி கிரியெல்ல தொடர்பாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் கே.டி. லால்காந்தவின் அவமதிப்புக் கூற்றைக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் ... Read More