Tag: 2025
2025ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ... Read More
உலகில் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது
உலகின் முதலாவது நாடாக பசிபிக் தீவு நாடுகளில் 2025 புத்தாண்டை மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். உலகமே 2025ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி (Kiribati) ... Read More
2025ஆம் ஆண்டு விடுமுறைகள்
2025ஆம் ஆண்டுக்கான நாட்காட்டிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியையும் அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டிருந்தது. அதன்படி 2025ஆம் ஆண்டுக்காக 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச விடுமுறை ... Read More
கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தர பரீட்சை தொடர்பான அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தர பரீட்சை 2025 மார்ச் இல் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வருடத்திற்கான பொதுப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் ... Read More
2025 இல் உலகில் நடக்கப்போவது என்ன ?
16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், வருங்காலம் குறித்த தனது கணிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார். அவரது ... Read More
2025ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள்
2025ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 4ஆவது சரத்தின்படி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ... Read More
பாதீட்டுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது
2025 ஆம் ஆண்டிற்கான பாதீட்டுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும், பாதீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால ஒதுக்கீட்டுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் எனவும் நிதி ... Read More