Tag: 89 migrants

அட்லாண்டிக் கடலில் 89 சடலங்கள் மீட்பு

Viveka- July 6, 2024

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய படகு ஒன்றில் இருந்து தஞ்சக்கோரிக்கையாளர்களின் 89 சடலங்களை மொரித்தானிய நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர். மீன்பிடிப் படகு ஒன்றில் கடந்த வாரம் செனகல் மற்றும் காம்பிய எல்லையில் இருந்து ... Read More