Tag: accident
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
அக்கரைப்பற்று, அம்பாறை பிரதான வீதியில் நேற்று (20) மாலை கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்பட இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததாக அக்கரைப்பற்று ... Read More
வேனும் பேருந்தும் மோதி விபத்து ; 12 பேர் காயம்
கந்தகெட்டிய – போபிட்டிய வீதியின் வெவெதென்ன பகுதியில் இன்று (17) காலை தனியார் பேருந்து ஒன்று ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வேனில் பயணித்த ... Read More
ரயில் – வேன் மோதி விபத்து
வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (14) காலை விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் ... Read More
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் கார்
கார் பந்தயத்தில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற கார் பந்தய போட்டிகளில் கடந்த மாதம் பங்கேற்றார். சர்வதேச அளவிலான இந்த போட்டியில் அஜித்குமார் 3-வது பரிசை வென்றார். முன்னதாக ... Read More
மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் பலி
அநுராதபுரம், இப்பலோகம, ரணஜயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றின் ... Read More
கடுவெல – கொள்ளுப்பிட்டி வீதியில் விபத்து ; ஒருவர் பலி
தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவெல - கொள்ளுப்பிட்டி வீதியின் முத்தெட்டுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுவெல பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த வேன் ஒன்று சாரதியின் ... Read More
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம்
இரத்மலானை பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டி முச்சக்கர வண்டியின் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய பொலிஸ் ஜீப்பும் முச்சக்கர வண்டியும் மோதி ... Read More