Tag: Announcement

ஆண்ட்ராய்டு போன்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்

Mithuna- April 28, 2026

Meta Platforms நிறுவனம், Android 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவை வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, Android 5.0 மற்றும் 5.1 ... Read More

த்ரிஷ்யம் 3 ரிலீஸ் திகதி அறிவிப்பு

Mithuna- April 27, 2026

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றப் படம் த்ரிஷ்யம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதுவும் வெற்றிப் பெற்றநிலையில் தற்போது மூன்றாம் பாகம் த்ரஷ்யம் ... Read More

மறைந்த பாடகி லதா வல்பொலவின் இறுதிக்கிரியை தொடர்பான அறிவிப்பு

Mithuna- December 28, 2025

மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா வல்பொலவின் இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அன்னாரது இறுதிக்கிரியை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது உடல் இன்று பிற்பகல் 3.00 ... Read More

இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- December 15, 2025

பாடசாலை மாணவர்களுக்கு நவம்பர் மாதத்திலும் பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இதற்கமைய, கடந்த ... Read More

பாலர் பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Mithuna- December 11, 2025

அவசர நிலை காரணமாக முன்னதாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள், பாதுகாப்பான சூழலில் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கை, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக ... Read More

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ... Read More

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Mithuna- December 9, 2025

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடைபெறாமல் எஞ்சியிருந்த பாடப் பரீட்சைகளை வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்த ... Read More