Tag: arrest
கணேமுல்ல சஞ்சீவ கொலையாளியை அழைத்து சென்ற வேன் ஓட்டுநர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி இன்று (20) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
உள்நாட்டு துப்பாக்கியுடன் நபரொருவர் கைது
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவலவெவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (18) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ... Read More
சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகனை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனம் தொடர்பில் இன்று (18) வாக்குமூலம் ... Read More
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (17) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு ... Read More
மொரிசியஸ் முன்னாள் பிரதமர் கைது
இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா அருகே உள்ள தீவு நாடாக மொரிசியஸ் உள்ளது. குட்டித்தீவு நாடான மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் பதவி ... Read More
பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
சுமார் 36 கோடி ரூபாய் பெறுமதியான "ஹஷிஷ்" போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரிலிருந்து நேற்று (15) ... Read More
மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது
பலாங்கொடை, வலேபொட வளவ கங்கை வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 15 சந்தேக நபர்கள் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை வன வள பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை உள்ளிட்ட பல்வேறு ... Read More