Tag: arrest

பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரர் கைது

Mithu- February 14, 2025

கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் கட்சியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைஸலின் சகோதரரை பொலிசார் கைது செய்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கொஸ்வத்த, ஹல்தடுவன பகுதியில் ... Read More

 மகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது

Mithu- February 13, 2025

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பமொன்று, தந்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்ந்து ... Read More

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Mithu- February 11, 2025

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதுடைய மதலேநிவச, பதியதலாவ வீதி, ஹபரேவெவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்த ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ ... Read More

குருநாகல் – தோராய பஸ் விபத்து ; சாரதி கைது

Mithu- February 10, 2025

குருநாகல் - தோராய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுருஓயாவிலிருந்து கொழும்புக்கும், கதுருவெலவிலிருந்து குருநாகலுக்கும் பயணித்த ... Read More

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Mithu- February 9, 2025

860 போதை மாத்திரைகளுடன் பசறை பராக்கிரம மாவத்தை பகுதியில் நேற்று (08) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 27 மற்றும் 28 வயதுடைய பராக்கிரம மாவத்தை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு ... Read More

இந்திய மீனவர்கள் 24 பேர் கைது

Mithu- February 9, 2025

நெடுந்தீவு கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் இன்று (09) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 இந்திய மீனவர்களும் இரு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்டபோது  கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Mithu- February 7, 2025

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இரத்தினபுரி, நிவித்திகல பிரதேசத்தில் உள்ள கடை ... Read More