Tag: ashoka ranwala
சபாநாயகரின் கலாநிதி பட்டம் இணையத்தில் இருந்து நீக்கம்
சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்ற இணையத்தளம் அவரது சுயவிவரத்தில் இருந்து.'கலாநிதி' என்ற சொல்லை நீக்கியுள்ளது. முன்பு 'கலாநிதி'அசோக ரன்வல என்று குறிப்பிடப்பட்டிருந்தது., இப்போது அவரது பெயர் ... Read More
???? Breaking News : புதிய சபாநாயகர் நியமனம்
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவானார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதலில் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார் ... Read More