Tag: Ayurvedic spa

இரண்டு ஆயுர்வேத ஸ்பாக்கள் சுற்றிவளைப்பு ; 5 பேர் கைது

Mithu- December 19, 2024

ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கல்கிசை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளை அடுத்து ... Read More