Tag: beat
மாணவியை தடியால் அடித்த ஆசிரியர் கைது
பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முன்தினம் (26) பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி ... Read More