Category: Uncategorized
போலி நாணயங்களை விற்க முயன்ற இருவர் கைது
புதையல் மூலம் எடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் என கூறி தங்க மூலாம் பூசப்பட்ட போலியான நாணயங்கள் சிலவற்றினை ஏழு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்வதற்கு முயன்ற சந்தேக நபர்கள் இருவரை அநுராதபுரம் வலய ... Read More
ஆடையின்றி மோட்டார் சைக்கில் ஓட்டியவர் கைது
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (03) காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது ... Read More
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்
காங்கேசன்துறை நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறித்த ... Read More
அரச தொழில்முனைவுகளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு
பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தல் மற்றும் அரச சேவை வழங்குதலை மேம்படுத்தல் என்பவற்றுக்காக அரசாங்கத்தின் நீண்ட கால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக அரச தொழில்முனைவுகளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு இன்று (25) கொழும்பு மிலோதா எக்கடமியில் ... Read More
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி
நேற்று இடம்பெற்ற ICC சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழு A போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ராவல்பிண்டி ... Read More
6 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து லொறியொன்றில் ஒன்றில் சூட்சுமமாக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு ... Read More