Tag: black july

கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு

Mithuna- July 28, 2025

கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு " நேற்று - இன்று- நாளை" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது.  1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ... Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு

Mithuna- July 23, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி ... Read More

கருப்பு ஜூலை ; இன்றுடன் 42 வருடங்கள்…

Mithuna- July 23, 2025

இலங்கை வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகக் கருதப்படும் ,தமிழ் மக்கள் மீதான வன்முறையின் மறக்கமுடியாத வடுக்களாக மாறிய கருப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 42 வருடங்களாகிறது. யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ... Read More