Tag: Board meeting

ஐசிசியின் அடுத்த கூட்டத்தை நடத்த பங்களாதேஷ் தயார்

Viveka- July 29, 2024

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அடுத்த கூட்டத்தை நடத்த பங்களாதேஷ் தயாராகியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். அத்துடன் நிர்வாகக் குழு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச ... Read More