Tag: boat service

இலங்கை – இந்திய கப்பல் சேவை இரத்து

Mithu- October 16, 2024

தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இரண்டு நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு, பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ... Read More

இலங்கை – இந்திய படகு சேவையில் மாற்றம்

Mithu- August 20, 2024

போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை ... Read More

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று ஆரம்பம்

Mithu- August 16, 2024

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று(16) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக ... Read More

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை போக்குவரத்து சேவை

Mithu- August 11, 2024

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது. அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக இன்றையதினம் (11) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ... Read More

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Mithu- August 7, 2024

நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரம் ... Read More

தற்காலிகமாக  இடைநிறுத்தப்பட்ட படகு சேவை

Mithu- May 28, 2024

நயினாதீவு மற்றும் டெல்ஃப்ட் தீவுகளுக்கிடையிலான  படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட ஆடசியாளர் தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், டெல்ஃப்ட் தீவுகளில் இருக்கும் மக்களின் அவசரத் தேவைகளுக்காக நடவடிக்கை ... Read More