Tag: Bolivia
பொலிவியாவில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 37 பேர் பலி
பொலிவியா நாட்டின் மேற்கு போடோசி பிராந்தியத்தில் உள்ள உயுனி-கோல்சானி நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் திசையில் பாய்ந்தது. இதில் மற்றொரு பஸ் மீது ... Read More