Tag: bread
பாணின் விலை குறைப்பு
பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது. ... Read More
பதுளையில் கோர விபத்து ; நால்வர் பலி
பதுளை - சொரணதோட்டை வீதியின் வலிஹிட பிரதேசத்திற்கு அருகில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு குறித்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவரின் நிலை ... Read More
8 பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு
நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு குறைவான பாண்களை விற்பனை செய்ததாக காட்சிப்படுத்திய 8 பேக்கரி கடைகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (30) வழக்கு தாக்கல் செய்துள்ளது. கொழும்பு 2, ... Read More
பாணுக்குள் கண்ணாடித் துண்டு
யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் நபரொருவர் வாங்கிய பாணுக்குள் பீங்கானின் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்ட சம்பவமொன்று நேற்று (21) பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் - மருதனார் மடத்தில் உள்ள கடையொன்றில் இரவு உணவிற்காக நபரொருவர் வாங்கிய பாணிலேயே குறித்த கண்ணாடித் ... Read More