Tag: C. V. Wigneswaran

பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை

Mithu- September 27, 2024

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடிவு செய்துள்தாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ... Read More