Tag: Cannabis
யாழில் 197 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் 197 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் காரைநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அனலைதீவுக்கும், எழுவைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் ... Read More
490 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 490 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் கஞ்சாவை ... Read More
135 கிலோ கிராம் கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. கஞ்ச கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து தாளையடி ... Read More
31 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மணல்காடு பகுதியில் 31 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More