Tag: Clean Sri Lanka

Clean Sri Lanka தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானம்

Mithu- January 8, 2025

Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Clean Sri ... Read More

Clean Sri lanka திட்டத்தின் கீழ் 2 விசேட போக்குவரத்து திட்டங்கள்

Mithu- January 5, 2025

வீதி விபத்துக்களை குறைப்பதற்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் “தூய்மையான இலங்கை” திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரால் இரண்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் செயல்பாடு, சத்தமில்லாத வெளியேற்ற அமைப்புகள், ஒளிரும் பல வண்ண ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான சிங்களப் பத்திரிகையொன்று ஈடுபட்டுள்ளது

Mithu- January 3, 2025

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மீது திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான சிங்களப் பத்திரிகையொன்று ஈடுபட்டுள்ளதாகவும் இந்தப் பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அமைச்சர் ... Read More

கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்

Mithu- January 2, 2025

இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சியில் நேற்று (02) அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.  ... Read More

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

Mithu- January 1, 2025

அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (1) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறுகின்றது. பொது நிறுவனங்களின் ... Read More

கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக இலங்கையை மாற்ற வேண்டும்

Mithu- December 31, 2024

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். “Clean Sri Lanka”(கிளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை ... Read More

Clean Sri Lanka வேலைத்திட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பம்

Mithu- December 24, 2024

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 341 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக ... Read More