Tag: coach

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் இராஜினாமா

Mithu- June 27, 2024

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட்டும் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை கிரிக்கெட் ... Read More