Tag: Coconut
தொழிற்றுறைக்காக தேங்காயை இறக்குமதி செய்ய அனுமதி
தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read More
வாராந்த ஏலத்தில் தேங்காயின் விலை அதிகரிப்பு
இலங்கையின் தேங்காய் விலை 18.32 வீதம் அதிகரித்து, வாராந்த ஏலத்தில் தேங்காய் ஒன்றின் அதிகூடிய விலையைப் பதிவு செய்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. தேங்காய்களின் பற்றாக்குறை காரணமாகக் கடந்த ஒரு ... Read More
தேங்காய் விலை அதிகரிப்பு
சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர். அதற்கமைய, அதற்கான விலை மனுக் கோரல் ... Read More
தேங்காய் விலை அதிகரிப்பு
சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலத்தில் ஒரு தேங்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை ... Read More
தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்று தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) இன்று (17) தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 மற்றும் ரூ. ... Read More
தலையில் தேங்காய் விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு
தேங்காய் ஒன்று தலையில் விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற குழந்தையே இவ்வாறு ... Read More
தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு
வெண்ணிற ஈக்கள் பரவி வருவதால் தெங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், இதனால் ... Read More