Tag: Covid
கொவிட், டெங்கு, சிக்குன்யா, இன்ஃப்ளூவென்ஸா தொற்றுக்களை தடுக்க அரசாங்கம் தயார் நிலையில்
டெங்கு, சிக்குன்குன்யா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் ஆகிய தொற்றுகள் இலங்கையில் பரவும் அபாயங்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவு தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஆசியாவின் பல ... Read More

