Tag: current shock

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

Mithuna- March 22, 2026

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றதாகவும், மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் பூநகரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே ... Read More

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

Mithuna- January 11, 2026

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (10) இடம்பெற்ற சம்பவங்களில், மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குச்சவெளி – பள்ளிமுனை பகுதியில், நேற்று காலை மின்சாரம் தாக்கி 16 வயதுடைய சிறுவன் ஒருவர் ... Read More

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலி

Mithuna- August 17, 2025

யாழ்ப்பாணம் ஆறு கால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அருண் ஜீவன் பிரசாத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் ... Read More

மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

Mithuna- January 5, 2025

அறுவடை இயந்திரத்தை சுத்திகரித்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை, கோரக்கன்கட்டு பகுதியில் நேற்று (04) மாலை அறுவடை இயந்திரத்தை நீரிட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்ட ... Read More