Tag: Customs Department
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100000 ரூபாய் பெறுமதியான 25 கிலோ பாதுகாக்கப்பட்ட தாவர பகுதிகளுடன் சீனப் பயணி கைது
இலங்கையிலிருந்து வெளியேற முயன்ற சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து, பாதுகாக்கப்பட்ட தாவர இனமான 25 கிலோகிராம் கொத்தலஹிம்புடு (Kothalahimbutu) தாவர பகுதிகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 37 வயதுடைய ... Read More
எதிர்பார்த்த வருமான இலக்கைத் தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் சுங்கத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டில் பிரவேசிக்கின்றது
2025 ஆம் ஆண்டு , இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக பதிவாகியுள்ளது என்றும், எதிர்பார்த்த வருமான இலக்கான 2115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300 பில்லியன் ரூபா ... Read More
இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது
2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகைக் கடைகளில் ரூ.102,000,000/= ( பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய்) கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுக் கொள்ளை ... Read More
சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளை அழித்த சுங்க திணைக்களம்
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்க இலங்கை சுங்கம் இன்று (04) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரி செலுத்தாமல் சம்பந்தப்பட்ட சிகரெட் தொகுதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும், ... Read More
பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று (27) ... Read More

