Tag: death

4 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Mithu- January 17, 2025

குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற  பெண் ஒருவர், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு லிந்துல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தலவாக்கலையில் அதிகாரிகள் ... Read More

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ ; 24 பேர் உயிரிழப்பு

Mithu- January 15, 2025

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7-ந்திகதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ மளமளவென அங்கிருந்த மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக ... Read More

டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Mithu- January 12, 2025

டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை இன்வெஸ்ட்மென்ட் கல்பாய சந்தியில் நேற்று (11) இரவு 8.00 மணியளவில் இந்த ... Read More

அமெரிக்காவில் காட்டுத்தீ ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- January 10, 2025

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.  லொஸ் ... Read More

கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை ஒருவர் பலி

Mithu- January 10, 2025

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10) கல்குடா பகுதியல் பதிவாகியுள்ளது. ரஷ்ய நாட்டைச் ... Read More

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு ; 28 வயது பெண் பலி

Mithu- January 9, 2025

வெளிநாட்டில் இருந்த கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை போல நடிக்க முயன்ற மனைவி நிஜமாகவே உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய அனுத்தரா ... Read More

வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் உயிரிழந்த நிலையில் 11 டொல்பின்கள் மீட்பு

Mithu- January 9, 2025

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் (07) மீட்கப்பட்டுள்ளன. முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய ... Read More