Tag: death

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 53 பேர் பலி

Mithu- January 7, 2025

நேபாளம் - திபெத் எல்லையில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 ... Read More

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலிருந்து சடலம் மீட்பு

Mithu- January 2, 2025

கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையிலிருந்து அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (02) காலை குறித்த சடலம் இனங்காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை ... Read More

டிப்பர் வாகனம் கவிழ்ந்து விபத்து ; ஒருவர் பலி

Mithu- January 1, 2025

கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதி உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி ஹியாரே பகுதியைச் சேர்ந்த எம்.எச்.சுஜீவ என்ற 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் ... Read More

ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி உயிரிழப்பு

Mithu- January 1, 2025

ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்திய டிரோன் தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி கிபுட்ஸ் ... Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Mithu- December 31, 2024

மாத்தளை, தம்புள்ளை, தலகிரியாகம பிரதேசத்தில் நேற்று (30) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதி ... Read More

லொறி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து ; 71 பேர் பலி

Mithu- December 30, 2024

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் லொறி கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததில் எழுபத்தியொரு பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியாவில் Bhuna மாவட்டத்தில் இந்த விபத்து பதிவாகியுள்ளதுடன் இதில் காயமடைந்தவர்கள் Bhuna பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் ... Read More

மின்சாரம் தாக்கி மூன்று பேர் பலி

Mithu- December 30, 2024

புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில்  பலஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் ... Read More