Tag: Dehiwala

தெஹிவளை துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபரை கைது செய்ய பொது மக்களின் உதவி கோரல்

Mithuna- January 23, 2026

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி, 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ... Read More

தெஹிவளை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின்  உதவியை நாடியுள்ள பொலிஸார்

Mithuna- January 21, 2026

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கடந்த 09 ஆம் திகதி தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் ... Read More

தெஹிவளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Mithuna- January 5, 2026

தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஒரு வேலைத்தளத்தின் முன்பாக நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாகவே குறித்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலமாக ... Read More

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு

Sasikala- December 7, 2025

தெஹிவளையில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 34 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் ... Read More

தெஹிவளையில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது கொலை முயற்சி

Mithuna- July 24, 2025

தெஹிவளை - எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் இன்று (24) இடம்பெற்றுள்ளது. குறித்த கொலை முயற்சி ... Read More

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

Mithuna- July 18, 2025

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இன்று (18) பதிவாகியுள்ளது. தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

Mithuna- May 19, 2025

தெஹிவளை நெதிமால பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர். Read More