Tag: Delhi

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா

Mithu- February 20, 2025

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் யார் என அறிவிக்காமல், இன்று (20) பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ... Read More

மகளிர் பிரீமியர் லீக் ; டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு

Mithu- February 18, 2025

5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிடல்ஸ் ... Read More

அதிகாலையில் டெல்லியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Viveka- February 17, 2025

டெல்லி, என்.சி.ஆர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி, என்.சி.ஆர்(NCR) நகரில் இன்று அதிகாலை 5:36 மணியளவில் ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் டெல்லிக்கு அருகில் அமைந்திருந்ததுடன் 5 கிலோ மீட்டர் ... Read More

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் ; 18 பேர் பலி

Mithu- February 16, 2025

உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட ... Read More

பாஜக வசமானது டெல்லி : 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் ஆட்சியமைக்கிறது பாஜக

Viveka- February 8, 2025

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ஆம் திகதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய ... Read More

கடும் குளிரால் 474 பேர் பலி

Mithu- January 31, 2025

தலைநகர் டெல்லியில் குளிர்காலம் மிகவும் கொடியதாக இருக்கும். இங்கு கடந்த 56 நாட்களில் 474 பேர் குளிரால் இறந்ததாக ஒரு தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது. சாலையோரம் தங்கியவர்களுக்கு கம்பளி போர்வைகள், சூடான ... Read More

டெல்லியில் கடும் பனிமூட்டம்

Mithu- January 10, 2025

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான ... Read More