Tag: dengue
நாடு முழுவதும் 40,633 டெங்கு நோயாளிகள் பதிவு ; 22 பேர் உயிரிழப்பு
2025ஆண்டு முதல் மாதத்திலிருந்து நேற்று (20) வரை நாடு முழுவதும் 40,633 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் பிரஷீலா சமரவீர இன்று ... Read More
கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக டெங்கு ஆபத்து
மழைக்காலங்களில் கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. வீடுகள் வீதிகள் பாடசாலைகள் அலுவலகங்கள் உட்பட மக்கள் பயன்படுத்தும் சகல இடங்களிலும் டெங்கு பரவக்கூடிய பகுதிகளை அழிக்குமாறு தேசிய ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 2749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுளளனர். அத்துடன் ... Read More
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயால் 14 பேர் உயிரிழப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பொது மருத்துவ ஆலோசகர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். நேற்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More
டெங்கை ஒழிப்போம், சுத்தமாக இருப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைப்பவனி
"ஒழிப்போம் ஒழிப்போம் டெங்கை ஒழிப்போம் , இருப்போம் இருப்போம் சுத்தமாக இருப்போம்" எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன இணைந்து விழிப்புணர்வு நடைப்பவனி ... Read More
மே மாதத்தில் 6,042 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு
இலங்கையில் மே மாதத்தில் மாத்திரம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். பெரும்பாலான ... Read More
குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரிப்பு
இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் குழந்தைகளிடையே அதிகரித்து வருகின்றதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் அவர், டெங்கு மற்றும் சிக்குன்கன்யா அறிகுறிகளைக் கொண்ட ... Read More

