Tag: dengue
டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தாக்கம் அதிகரிப்பு
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார துணை அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் “தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் இதுவரையில் 15 மாவட்டங்களில் மொத்தம் 21,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். மேல் மாகாணத்தில் மாத்திரம் 45 சதவீத டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்தமாக ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் மழையுடனான காலநிலையால் டெங்கு நோய் மீண்டும் அதிகரித்துள்ளது. இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, ... Read More
டெங்கு – சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொழும்பு சிறுவர் வைத்தியசாலை டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த ... Read More
இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம்
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று (19) முதல் ஆரம்பமாகியுள்ளது. டெங்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2025 ஆண்டு இதுவரை 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மாதத்தில் மட்டும் 3,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலானோர் ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2025 ஆண்டு இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய ... Read More

