Tag: dengue

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

Mithu- November 22, 2024

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இவ்வாறானதொரு நிலை ஏற்படாதவாறு சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க மக்கள் செயற்பட வேண்டுமென, தேசிய ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- November 19, 2024

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- November 6, 2024

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ... Read More

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

Mithu- October 29, 2024

டெங்கு நோயால் இம்மாதம் மாத்திரம் 2,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 42,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, மேல் ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- October 28, 2024

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 41,866 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் ... Read More

இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் !

Viveka- October 24, 2024

இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- October 18, 2024

இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40, 958 ஆக உயர்ந்துள்ளது.  அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.  இதன்படி அந்த மாகாணத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 17, ... Read More