Tag: dengue
நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
இந்த மாதம் 31,017 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி குறித்த மாகாணத்தில் 12,153 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் இந்த வருடத்தின் ... Read More
பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் பத்து மாவட்டங்களில் டெங்கு வேகமாகப் பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 161 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இம்மாதம் 20 நாட்களுக்குள் 2,044 ... Read More
மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு
ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும், 9,675 பேர் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் டெங்கு ... Read More
டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தள்ளது. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 900ற்கும் அதிகமான ... Read More
09 டெங்கு மரணங்கள் பதிவு
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 25 , 891 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய ... Read More
அதிகரிக்கும் டெங்கு அபாயம்
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என அதன் பணிப்பாளர், ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய கொழும்பு ... Read More